கருப்பு பூஞ்சை நோய், தொற்று வியாதி அல்ல: மருத்துவ கல்வி இயக்குநர்!

கருப்பு பூஞ்சை நோய், தொற்று வியாதி அல்ல: மருத்துவ கல்வி இயக்குநர்!

கருப்பு பூஞ்சை நோய், தொற்று வியாதி அல்ல என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். 

கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது பேசிய இயக்குநர், ”மூக்கு வழியாக கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. மூக்கு வழியாக கண்களை பாதித்து மூளையை தாக்கும். உடலில் நோய் தடுப்பாற்றல் குறையும்போது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது. ஆனால், கருப்பு பூஞ்சை நோய், தொற்று வியாதி அல்ல” என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்