இந்த கொரோனா காலத்தில் உடலுக்கு சேர்க்க வேண்டிய முக்கியமான 5 பழங்கள்..!

இந்த கொரோனா காலத்தில் உடலுக்கு சேர்க்க வேண்டிய முக்கியமான 5 பழங்கள்..!
இளநீர், நுங்கு, பதநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற கோடைகால உணவுகள் இயற்கையானவை என்பதால்  உடலுக்கு பல நன்மைகள் உண்டு. அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றினால் இந்த இளநீர் போன்றவற்றை பருக மருத்துவர்களே அறிவுறுத்துவர். 

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் நம் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். 

தர்பூசணி பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் சி, லைக்கோபீன் வைட்டமின் ஏ, பொட்டாசியம், அமினோ ஆசிட், சோடியம் மற்றும கலோரிகள் ஆகியவை உள்ளன.  இதில் லைக்கோபீன் இருப்பதால் அது இதய நலத்துக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கேன்சர் உள்ளிட்ட சில நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

யோகர்ட் பிரத்யேகமாக உருவாக்கப்படும் தயிர்.  இதில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் நல்ல பாக்டீரியாவான லேக்டோபேசில்லஸ்  மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். 

மோர் உடலை குளிரவிக்கும். உடலின் மெட்டபாலிஷத்தை மேம்படுத்த உதவும். இதில் மினரல்ஸ் மற்றும் விட்டமின்ஸ் இருப்பதால் வெயிலினால் நம் உடல் பாதிப்படையும் போது  உடல் சக்தியை மேம்படுத்த உதவும்.

இளநீர் உங்கள் உடலில் நீர் சக்தியை அதிகரிக்கும்.  செரிமானத் திறனை மேம்படுத்த உதவும். இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும், செல்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.44%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்