அதிகமாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்று… அறிகுறிகள் என்னென்ன?

அதிகமாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்று… அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா பரவலின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இந்நோய் பாதிப்பு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு உள்ள முக்கிய அறிகுறிகளாகும்.

இந்தக் கருப்பு பூஞ்சைத் தொற்று, அரிதாக ஏற்படக்கூடியது; மிக அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடியது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கும். இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு உள்ளவர்கள், வருடத்திற்கு சராசரியாக எத்தனை பேர் வருகிறார்களோ அதே எண்ணிக்கையில் தற்போது ஒரு வாரத்திற்கு வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனா காலத்திற்கு முன்பிலிருந்தே இந்தியாவில் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள், சீறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துகொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று (Mucormycosis) பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதன் அறிகுறிகள்:

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்