கொரோனாவில் இருந்து மீண்டு வருபவரா நீங்கள்.? : என்னென்ன சாப்பிடலாம் இதோ பட்டியல்.!

கொரோனாவில் இருந்து மீண்டு வருபவரா நீங்கள்.? : என்னென்ன சாப்பிடலாம் இதோ பட்டியல்.!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்கள் உட்கொள்ள வேண்டிய 5 மாதிரி உணவுகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி காலை எழுந்தவுடன் தண்ணீரில் ஊறவைத்த பாதம் மற்றும் திராட்சையை உட்கொள்ளலாம். பிறகு காலை உணவாக ராகி தோசை அல்லது கஞ்சி ஒரு கிண்ணம் பருகலாம். மதிய உணவாக ரொட்டியுடன் வெல்லம் அல்லது நெய் கலந்து சாப்பிடலாம். இரவு உணவிற்கு கிச்சடியை உண்ணலாம். அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளதால் நல்ல தூக்கத்தை தரும். நீர்ச்சத்து தேவை என்பதால் தண்ணீரை தவிர எலுமிச்சை பழச்சாறு மற்றும் மோர் போன்றவற்றை பருகலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்