தடுப்பூசி குறித்து பரவும் தேவையற்ற வதந்திகள்: வல்லுநர்கள் கூறுவதென்ன.?

தடுப்பூசி குறித்து பரவும் தேவையற்ற வதந்திகள்: வல்லுநர்கள் கூறுவதென்ன.?

கொரோனா தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் குறித்து வல்லுநர்கள் சொல்வது என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம். பொது சுகாதார (டி.பி.எச்) மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், "ஒருவர் கொரோனா தடுப்பூசியின் மூலம் இறப்பதை விட, கொரோனாவால் இறப்பதற்கான வாய்ப்புகள் 40 மடங்கு அதிகமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் (சி.எம்.சி) தொற்றுநோய்களுக்கான ஆயத்தக் குழுவின் துணைத் தலைவரான டாக்டர் ககன்தீப் காங்,"ஒரு தடுப்பூசிக்கான ஆபத்து காரணிகள் மக்கள் தொகை மட்டத்தில் மட்டுமே மதிப்பிட முடியும். அதன்படி கொரோனா தடுப்பூசியின் நன்மைகள் ஆபத்தை விட அதிகமாக இருப்பதாக மதிப்பீடு காட்டுகிறது. முதல் டோஸ் காரணமாக அனாபிலாக்டிக் அதிர்ச்சி போன்ற கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை எதிர்கொண்டவர்கள் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸைத் தவிர்க்க வேண்டும்" என கூறியுள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்