மக்களே உஷார்.. இந்த பிளட் குரூப் இருந்தா மாரடைப்பு ஏற்படுதாம்..!

மக்களே உஷார்.. இந்த பிளட் குரூப் இருந்தா மாரடைப்பு ஏற்படுதாம்..!

சில உணவுப் பழக்கங்கள் காரணமாக நமக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. 

இந்த நிலையில், ரத்தத்தில் உள்ள வில்பிராண்ட் காரணி அதிக அளவில் இருப்பதால் A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். வில்பிராண்ட்  காரணி என்பது இரத்த உறைவு புரதமாகும்.

மேலும், A, B, AB ரத்த குழுக்கள் உள்ளவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 9 சதவீதம் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்