மக்களே இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கனும் ......வெட்டிவேரின் மகத்துவம் !

மக்களே இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கனும் ......வெட்டிவேரின் மகத்துவம் !

வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளது. வெட்டிவேர் வாசனையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. 

நாகரீகம் வளர வளர மக்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர்.அதே சமயத்தில் நமக்கு பலவிதமான நோய்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது .அன்றைய காலகட்டத்தில் நாம் சிறிய தலைவலி, காய்ச்சலுக்கு கூட நாட்டு மருத்துவம்,பாட்டி மருத்துவம் ,சித்தமருத்துவம் ஆகியவைகளை உபயோகித்து வந்தோம்.

அந்த நேரத்தில் பாட்டி வைத்தியங்களை மறந்து விட்டோம்.காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.வெட்டிவேரை தண்ணீர் விட்டு அரைத்து பசையாக செய்து கொண்டு பல்வலி, தலைவலி போன்றவற்றுக்கு நிவாரணியாக பயன்படுத்தலாம்.குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.இது மாதிரி பல்வேறு சக்தியை கொண்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்