இன்று முதல் "நோ" சொல்லுங்க ! புகைப்பிடிப்பவர்கள் கவனியுங்கள்...

இன்று முதல்

 இன்று இந்தியா முழுவதும் புகைப்பிடிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் கடைபிடிக்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10ஆம் தேதி "No Smoking Day" கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் புகை பிடிப்பது நேரடியாக நுரையீரலை பாதித்து புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதிக்கிறது .புகைபிடித்தல் பல விதமான பாதிப்புகளை  உடலில் ஏற்படும்.புகைப் பழக்கத்தை மறக்கவும் , புகை பிடிப்பவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இந்த நாள்  பார்க்கப்படுகிறது.போதிய விழிப்புணர்வு அளிப்பதன் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

கடந்த சில வருடங்களாக புகை பிடிப்போர் மற்றும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.இன்றைய கால கட்டத்தில் ஆண் மற்றும் பெண் இருவரும் புகை புடித்து வருகின்றனர் ."வருமுன் காப்பதே சிறந்தது" என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும்.இதனால் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.அதுவும் கொரோனா சமயத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்