கையளவு தொட்டாசிணுங்கி,கடலளவு பயன்கள் !

கையளவு தொட்டாசிணுங்கி,கடலளவு பயன்கள் !

தொட்டாசிணுங்கி பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது.தற்போது வயது வித்தியாசமின்றி அனைவரும் சக்கரை நோயால் பாதிக்க படுகின்றனர்.தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.மேலும் உடல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.சிறுநீர் எரிச்சல் குறைய தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.வயிற்றுக்கடுப்பு சரியாக ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகினால் வயிற்று கடுப்பு சரியாகும்.தொட்டாசிணுங்கியில் பல்வேறு நன்மைகள் உள்ளது என்பதை புரிந்து கொண்டு மக்கள் அதை பயன்படுத்த வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்