பேப்பர் கப் இதனால தான் யூஸ் பண்ண கூடாதா... அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

பேப்பர் கப் இதனால தான் யூஸ் பண்ண கூடாதா... அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

அன்றாட வாழ்க்கையில் நம்மில் பல பேருக்கு பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அனைத்து வகையான கடைகளிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படு வருகின்றன. ஆனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை யாருக்கும் புரிந்து கொள்வதே இல்லை. 

தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகால் தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகு தான் இதில் பயன்படுத்தப்படுகின்றது. 

மேலும், இதனால் பல பின் விளைவுகள் உண்டாக கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்