மக்களே உஷார்.. பார்சல் உணவு இவ்வளவு டேஞ்ஜரா..!

உணவுகளை பார்சல் செய்ய சுற்றி வைக்கப்படும் அலுமினிய தாளானது பொதுவாக மெல்லிய பல்வகை உலோகத்தால் ஆனது. ஆனால், கீரைகள், முள்ளங்கி போன்ற உணவுகளில் மற்ற உணவுகளை விட அதிகமாக அலுமினியம் உள்ளது.
உண்மையில் பழங்கள் காய்கறிகள் மற்றும் பெரும்பாலான உணவுகளில் இயற்கையாகவே அலுமினியம் இருக்கிறது.
இருந்தாலும் நாம் அலுமினியத்தக்கட்டில் உள்ள உணவை சாப்பிடும் போது,
ஆஸ்துமா அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கிறது.
அலுமினிய தகட்டில் உள்ள அபாயகரமான இரசாயனங்கள் எலும்புகளை பலவீனம் அடைய செய்கிறது. இது மட்டுமல்லாமல் மத்திய நரம்பு மண்டலத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
அலுமினிய தகட்டின் கூறுகள் புற்றுநோயை உண்டாக்கும்.
சூடான உணவை அலுமினிய தகட்டில் சுற்றி பேக் செய்வதன் மூலம் அதிலுள்ள கூறுகள் உருகி உணவில் படிவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இளம் வயதில் கூட தலை வழுக்கை ஆவது ஏன்?
