சாக்லேட் என்ற பெயரை கேட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும்.

ஆர்வத்துடன் அறிந்து கொள்வோம் !டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையை ?

சாக்லேட் என்ற பெயரை கேட்டாலே  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும்.சாக்லேட்டுகளில் உள்ள கோகோ எனும் பொருள் தான் அத்தனை  சுவைக்கும், நலத்துக்கும் காரணமாகும். சில  சாக்லேட்டுகளில் ரசாயனம் கலக்கப்படுகிறது.சாக்லேட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செய்து  உடலுக்கு நன்மையளிக்கிறது என்று  பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்நிலையில், ரசாயனம் கலக்காத கோகோ வேதிப்பொருள் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டுகள் சாப்பிடுவதால்  என்னென்ன கிடைக்கும் என்று  பார்க்கலாம். 

1.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பளபளப்பாக மாறும் .

2. இதயக்கோளாறுகள் குறிப்பாக மாரடைப்பைத் ஏற்படுவதைத் தடுக்கிறது.  

3.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

4. இளமையாக இருக்க  சாக்லேட்டில் உள்ள கோகோ எனும் பொருள் காரணமாக அமைகிறது .

5. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று  ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்