100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் அனுமதி: அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை.

100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் அனுமதி: அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை.

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பு குறித்து அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக தொற்றுநோய்கள் துறைத் தலைவர் ஃபஹிம் யோனெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சினிமா தியேட்டர்கள் குறைந்த காற்றோட்டத்துடன் நெருக்கமாக இருக்கும். எனவே வைரஸ் தொற்று பரவலின் மீது முழுமையான கட்டுப்பாடு இல்லாமல் திரையரங்குகள் திறக்கும் எண்ணத்தை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. இதனை கட்டாயம் தவிர்க்கவும்" என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்