கர்ப்பிணிகள் ஏன் குங்குமப் பூ சாப்பிட வேண்டும்??

கர்ப்ப கால பெண்கள் குங்குமப் பூவை எடுத்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று காலம் காலமாக குங்குமப் பூ பற்றி ஒரு மரபு இருந்து வருகிறது. ஆனால் இந்த மாதிரியான மரபுகளை முதலில் கண்மூடித்தனமாக நம்புவதை நிறுத்துங்கள்.
ஒரு குழந்தையின் நிறம் என்பது மரபணு சார்ந்ததாகவோ அல்லது பரம்பரை சார்ந்ததாகவோ மட்டுமே இருக்கும்.
ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு அதிகமாக குங்குமப் பூ எடுத்து வந்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் குங்குமப் பூ சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க கூடும்.
மேலும் இதன் மருத்துவ குணத்தால் சீரணிக்கும் தன்மை மற்றும் பசியை அதிகரித்து கர்ப்பகால சிக்கல் இல்லாமல் இருக்க உதவுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு