கொத்துமல்லி ஆரோக்கியத்தை பாதிக்கிறதா?

கொத்துமல்லி ஆரோக்கியத்தை பாதிக்கிறதா?

பச்சை இலைகள் அல்லது அதன் விதைகள் தூள் வடிவில் இல்லாமல் கிட்டத்தட்ட எந்த ஒரு உணவும் முழுமையடையாது. அந்த வகையில் சமையலுக்கு தேவையான இலைகளில் கொத்தமல்லி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் கொத்தமல்லியை நேரடியாக உட்கொண்டால் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பும் ஏற்படும்.

மேலும், உற்பத்தியாளர்கள், மசாலாப் பொருட்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்க கந்தகத்தை மசாலா தூள்களில் கலப்பதாக உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அதிகப்படியான கந்தகத்தை உட்கொள்வது எரியும் உணர்வை உண்டாக்கும். செரிமான சக்தியை குறைத்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சருமத்திற்கும் கண்களுக்கும் எரிச்சலை உண்டாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்