இடுப்பு வலித்தால் என்ன செய்யலாம்..

இடுப்பு வலித்தால் என்ன செய்யலாம்..

இடுப்பு வலி குறைய ஓமத்தை தண்ணீரில் சேர்ந்து கொதிக்க வைத்து, அத்துடன் தேங்காய் எண்ணெயை கலந்து, கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதி வரும் போது கற்பூரத்தை சேர்த்து இறக்கி, பிறகு வெதுவெதுப்பான சூட்டில் இடுப்பில் போட்டால் இடுப்பு வலி பறந்துவிடும். இந்த எளிமையான பாட்டி வைத்தியம் உங்களுக்கு கைகொடுக்குமே...பெண்களே செய்து பாருங்கள்.....

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
    28.4%
  • அனுபவக் குறைவு
    24.39%
  • கிரிக்கெட் அரசியல்
    35.54%
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
    11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்