உலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்

உலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்

உலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்

·        

தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உலர் சருமத்திற்கான இயற்கையான தீர்வாகும். நீர்த்தன்மை குறைவது உலர் சருமம்
ஏற்படுவதற்கான முக்கிய காரணம்.

·        

65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% பேர் உலர் சரும பாதிப்புகு உள்ளாக
கூடியவர்கள்.  

·        

தேன் சாப்பிடுவது, சருமத்தில் உள்ள மாசுகளை
எதிர்ப்பதற்கான இயற்கை வழி.  

·        

உங்கள் முகம் மீது பாலை பூசிச்கொண்டு,
பத்து
நிமிடம் உலர அனுமதிப்பது, உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன்
வைத்திருக்கும். தினமும் இதை இரண்டு முறை செய்ய வேண்டும்.

·        

பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். குளிர்காலத்தில் உலர் சருமத்தை எதிர்கொள்ளச்
சிறந்த வழி இது.

·        

10 நிமிடத்திற்கு மேல் வெந்நீரில்
குளித்தால் உலர் சருமம் உண்டாகும்.  

·        

6 முதல் 8
மணி
நேரம் குறுக்கீடு இல்லாத தூக்கம், பருக்கள், சுருக்கம் மற்றும் உலர் சருமம் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கும்.
எனவே நல்ல தூக்கம் ஆரோக்கியமானது.  

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்