பூண்டின் மருத்துவ குணங்கள்…

பூண்டின் மருத்துவ குணங்கள்…

பூண்டின் மருத்துவ குணங்கள்…

·        

செலீனியம்: நம் செல்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு
வகையான புரதச் சத்து தேவை. அந்தப் புரதத்தை உருவாக்க நம் செல்களுக்கு செலீனியம்
தேவை.

·        

வைட்டமின் சி: எலும்பு, தோல்,
நரம்புகள்
போன்றவற்றிலுள்ள திசுக்கள் வளர்ச்சியடைய வைட்டமின் சி மிக மிக அவசியம்.

·        

வைட்டமின் பி6: நரம்பு மண்டலத்திற்கு மிகவும்
முக்கியம்.

·        

நார்ச்சத்து: சாப்பிட்டு வெகுநேரம் பசியில்லாமல் இருப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்தவும்
நார்ச்சத்து மிகவும் அவசியம்.

·        

மாங்கனீஸ்: நம் மூளை சாதாரணமாக வேலை செய்ய மிகவும் தேவையான பொருள். நம்
நரம்பு மண்டலம் சாதாரணமாக இயங்கவும்,
உடலிலுள்ள
என்ஸைம்கள் சீராக இருப்பதற்கும் நம் உடலில் 20
மில்லிகிராம்
மாங்கனீஸ் இருக்க வேண்டியது கட்டாயம்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்