சூளுக்கை குணப்படுத்தும் எளிய வழி!!

சூளுக்கை குணப்படுத்தும் எளிய வழி!!
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுளுக்கு ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். நரம்புகளின் தசை நார்கள்  பாதிக்கப்படுவதே  சுளுக்கு ஆகும். நாம் செய்யும் வேலை பழுவினாலும், முறைப்படி செய்யத்தினாலும் இவை ஏற்படலாம்.

இதற்கு பாதிக்கப்பட்ட இடத்தை சிறுது ஆமணக்கு எண்ணெய்யால் மசாஜ் செய்து அந்த இடத்தை க்ரேப் கட்டு கொண்டு சுற்றி வைக்கவும். இதை ஒரு நாளைக்கு, நீங்கள் வலி இல்லாமல் உணரும் வரை 2-3 தடவைகள் செய்யவும்.

சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூலும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்