சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு கருவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு வெறும் வயிற்றில் பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

 கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பற்பல பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்