புடலங்காயின் பயன்கள்

புடலங்காயின் பயன்கள்

புடலங்காயின்
பயன்கள்



* உடலுக்கு
வலு கொடுக்கும்.  தேகம்
மெலிந்து  இருப்பவர்கள்
அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.



* அஜீரணக்
கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

*

குடல் புண்ணை
ஆற்றும்.

 

வயிற்றுப்புண்

,

தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

,

மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

*

இதில்
நார்ச்சத்து அதிகம் உள்ளதால்

,

மலச்சிக்கலைப்
போக்கும்.

*

மூலநோய்க்
காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

*

நரம்புகளுக்கு
புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

*

சருமத்திற்கு
பளபளப்பைக் கொடுக்கும்.

*

விந்துவைக்
கெட்டிப்படுத்தும்.

 

ஆண்மைக்
கோளாறுகளைப் போக்கும்.

 

உடல்
தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

*

பெண்களுக்கு
உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.

 

கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

*

கண்
பார்வையைத் தூண்டும்.

*

இதில்
நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை

,

சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை
அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்