கொழுப்பைக் குறைக்கும் தனியா

கொழுப்பைக் குறைக்கும் தனியா

கொழுப்பைக் குறைக்கும் தனியா



மல்லி(தனியா)யில்
பைடோந்யூட்ரியெண்ட்( Phytonutrient) குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது.
உடல்நல பலன்களை தவிர மல்லி (தனியா) பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.
மல்லி (தனியா) பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி (தனியா) சாற்றை பயன்படுத்தி
பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.



மல்லி (தனியா) பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லி (தனியா) யை பொடி
அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை
வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி(தனியா) பொடியை அல்லது மல்லி
(தனியா) விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.

மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை
போக்கும் சக்தி கொண்டது மல்லி (தனியா) பொடி. மல்லி (தனியா) எந்த வடிவத்தில் (இலை

,

விதை

,

பொடி)
இருந்தாலும் சரி

,

அதில் உள்ள
ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்