கண்ணாடி அணிபவர்களுக்கு சில டிப்ஸ்

கண்ணாடி அணிபவர்களுக்கு சில டிப்ஸ்

கண்ணாடி
அணிபவர்களுக்கு சில டிப்ஸ் கண்ணாடி என்பது நமக்கு
அழகு சேர்ப்பதைவிட கண்ணை பாதுகாப்பதாக அமைய வேண்டும். கண்ணாடியின் பாரம் முழுவதும்
மூக்கிலும், காதிலும்
சேர்ந்திருக்கும். அதனால் மூக்கு, காதுகளுக்கு நன்றாக
பொருத்தக்கூடிய கண்ணாடிகளை அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சுத்தமான
ஸ்பாஞ்ச் துணியால் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பிரேம்
மற்றும் லென்ஸ்களை திரவ சோப் மற்றும் ஷாம்பு போட்டு வேகமாக செல்லும் தண்ணீரில்
கழுவி, மெல்லிய
துணியால் துடைத்து பயன்படுத்த வேண்டும். மெட்டல் பிரேம் என்றால் கழுவ வேண்டாம்.
சுத்தமான துணியால் துடைத்தால் போதும்.கண்ணாடியைக் கழுவும்போது, மூக்கோடு சேர்ந்து தாங்கும் பகுதியை நன்றாகக் கழுவவும். ஏனென்றால் அந்த
இடத்தில்தான் வியர்வை அதிகமாகப் படும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்