இந்துப்பின் நன்மைகள்

இந்துப்பின் நன்மைகள்

இந்துப்பின் நன்மைகள்



எல்லாவகை தேதிகளிலும் இந்துப்பை(Rok salt) பயன்படுத்துவது நன்று. ஏனெனில் இந்துப்பில் 84 வகையான
உடலுக்குத் தேவையான நுண்தாதுக்கள் உள்ளன. அஜீரணம், வாந்தி, சுவையின்மை
போன்ற உடல் உபாதைகளுக்கு இந்துப்பு சிறப்பாகப் பயன்படுகிறது. ரத்த அழுத்தத்தை
வெகுவாகக் குறைக்கிறது. உப்பினால் பல நோய்கள் வரும் இன்றைய சூழலில் இந்துப்பைக்
கொண்டு பல நோய்களை வெல்லலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.9%
  • இல்லை
    27.9%
  • யோசிக்கலாம்
    4.71%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்