இந்த பாத்திரங்களில் நீரைக் காய்ச்சிங்கள்…

இந்த பாத்திரங்களில் நீரைக் காய்ச்சிங்கள்…

இந்த பாத்திரங்களில் நீரைக் காய்ச்சிங்கள்…நாம் குடிக்கும் நீரை வெண்கலப்
பாத்திரத்தில் காய்ச்சினால் உதிரத்தைப் பெருக்கும். வெள்ளிக் கிண்ணத்தில் காய்ச்சி
அருந்த கப
நோய்கள் தீரும். செம்புப் பாத்திரத்தில் காய்ச்சி அருந்த கண் நோய்கள் நீங்கும்.
வெண்கலம் மற்றும் தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்த நீரில் அதிக அளவு
பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாகவும் நவீன மருத்துவம் கூறுகிறது. மண்
பாத்திரத்தில் காய்ச்சின நீரைப் பருக, எதிர்க்கிற உணவு, புளி ஏப்பம்
செரியாமை குன்மம் இவை தரும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்