எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு இதையெல்லாம் செய்யாதீங்க…

எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு இதையெல்லாம் செய்யாதீங்க…

எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு இதையெல்லாம் செய்யாதீங்க…எண்ணெய் தேய்த்து தலைமுழுகி வருவது
பஞ்சேந்திரியங்களுக்கு பலம். தெளிவு, சிரசு, முழங்கால்களுக்கு
வன்மை, ரோம வளர்ச்சி, நல்ல தொனி இவை
உண்டாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் இது சிறந்த மருந்து. எண்ணெய்
தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும், பகல் தூக்கம்
கூடாது. வெயிலில் செல்லக்கூடாது என்றும் கூறியிருக்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்