உணவை நாம் எப்படி உண்ண வேண்டும்?

உணவை நாம் எப்படி உண்ண வேண்டும்?
நம் முன்னோர்கள் உணவருந்தும் முறையையும் அது அருந்துவதற்கு அமர்ந்திருக்கும் திசையிலும் கூட ஆன்மீக, அறிவியல் சிந்தனைகளை விதைத்தவர்கள். அந்த வகையில் உணவு அருந்தும் போது தரையில் அமர்ந்து சமணமயிட்டு சாப்பிட வேண்டும் என்பர். 

மேலும், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உணவு அருந்தினால் ஆயுள் தீர்க்கமடையும், செல்வம் பெருகும்.

 மேற்கு திசை நோக்கி அமர்ந்து உணவு அருந்தினால் செல்வவளம் உண்டாகும்.

 தெற்கு திசை நோக்கி அமர்ந்து உணவருந்தினால் புகழ் சேரும்.

 வடக்கு திசை நோக்கி அமர்ந்து உணவருந்துவதை தவிர்ப்பதே நல்லது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்