கோடையும்.... காய்கறியும்....

கோடையும்.... காய்கறியும்....
கோடை காலம் தொடங்கியது முதலே பலரும் தீராத தாகம், உடல் சூடு, சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் அவதிப்படுவார்கள். 

இதற்க்கு 'சுரைக்காய்' நல்ல தீர்வாக அமையும். மேலும் நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் குளிர்ச்சியை பெற விரும்புபவர்கள், அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் ஆகியோர் இதனை சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் நலம் பெறலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்