கண்களை குளிர்ச்சியாக்க என்ன செய்யலாம்?

வேப்பிலை இலைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து குளிர வைக்கவும்.
அதை கொண்டு கண் இமைகளில் மற்றும் கண்களை கழுவ வேண்டும். வெயில் காலத்தில் இப்படி செய்து வந்தால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
உடல் உஷ்ணத்தையும் குறைக்கும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் சரியாக இது உதவுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு