வயிற்று புண் ஏற்பட காரணம்?

வயிற்று புண் ஏற்பட காரணம்?
மணத்தாக்காளிக் கீரையைப் பாசிப் பயறு, நெய் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கரும்புச்சாற்றுடன் அரை டீஸ்பூன் சுக்குத்துளைக் கலந்து தினமும் காலைவேளையில் அருந்தலாம்.

வால்மிளகைப் பொடியாக்கி அரை டீஸ்பூன் எடுத்துப் பாலுடன் கலந்து பருகலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்