வாழைப் பூவின் நன்மைகள்!!

வாழைப் பூவின் நன்மைகள்!!
வாயுத்தொல்லை உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் எடுத்துக்கொண்டால் வாயு தொல்லை சரியாகும்.

 மேலும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு வாழைப்பூ நல்ல தீர்வளிக்கும். வாழைப்பூவில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை குணமாகும் மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும். 

இதில் அதிக மெக்னீசியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பது நல்லது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்