சப்போட்டா பழத்தின் நன்மைகள்!!

சப்போட்டா பழத்தின் நன்மைகள்!!
சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்து உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பழத்தில் எளிதாக செரிமானம் ஆகும் தன்மை உண்டு. மேலும் அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது.

சப்போட்டா பழத்தில்
கால்சியம், பாஸ்பரஸ்  சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப்  பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. அதேபோல் சருமத்தில் சீக்கிரம் சுருக்கங்கள் வர விடாமல் தடுக்கிறது. 

 மேலும், தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தி ஏற்படும்.

 இதனை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகமாகி உடலுக்கு பலம் கிடைக்கும். அதனுடன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சத்தியும் கிடைக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்