சீரகமும், திப்பிலியும் போதும்!!

சீரகமும், திப்பிலியும் போதும்!!
நமது முன்னோர்கள் அன்றைய காலகட்டத்தில் சிறு நோயிகளில் இருந்து பெரிய நோய்கள் வரை அனைத்தையும் வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பொருட்களை கொண்டே சரி செய்தனர். அந்த காலகட்டத்தில் உள்ள உணவு அனைத்தும் இயற்கை முறையில் விளைந்தன அதனால் அவர்களால் ஆரோக்கியமாக வாழ முடிந்தது.

சிறிது தயிரில் ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை சேர்த்து கலந்து, தினமும் உட்க்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம் .

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து பொடித்து, தேனில் சேர்த்து சாப்பிட்டால், தொடர் விக்கல் நிற்கும். மாரடைப்பைத் தடுக்கும். 

ஞாபக சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். ரத்த சோகையை சரி செய்யும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்