முட்டையை எப்படி சாப்பிடலாம்!

முட்டையை எப்படி சாப்பிடலாம்!
உலகம் முழுவதும் மிக முக்கிய உணவாக முட்டை உள்ளது. ஏனெனில் முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதுமட்டுமின்றி முட்டையில் வைட்டமின் (எ & கே), ஜின்க், காப்பர், பொட்டாசியம்,  இரும்புசத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.

முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும்.  ஹாஃப் பாயிலில், முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.
எனவே முட்டை எப்பொழுது ஆம்லெட் போட்டு சாப்பிடுவதே நல்லது. அப்பொழுது முட்டையில் உள்ள சத்துக்கள் குறையாமல் கிடைக்கும்.

இதனை தொடர்ந்து, உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது. மேலும் குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன் வெ‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். அதேபோல் உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்