புற்று நோயை தடுக்க உதவும் உணவுகள்

புற்று நோயை தடுக்க உதவும் உணவுகள்

புற்று நோயை தடுக்க உதவும்
உணவுகள்ஆல்கலைன்
தன்மை கொண்ட உணவை உட்கொள்வது உடலில் நச்சு நீக்கத்தை மேம்படுத்தி, உடல் நலனை அதிகமாக்குவதாகக் கருதப்படுகிறது. உடலை ஆல்கலைன் கொண்டதாக்குவது
மூலம் புற்றுநோய் போன்ற நோய் பரவுவதை தடுக்க முடிவதோடு வயோதிக தன்மையையும்
சமாளிக்கலாம்.பழங்கள், காய்கறிகள்,
தாவர உணவு, அதிக தண்ணீர்
பரிந்துரைக்கப்படுகிறது. மன அழுத்தம், புகைபிடித்தல்,
காபி, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட
மாவு, இறைச்சி தவிர்க்கப்பட வேண்டும்பொறித்த உணவுகளுக்கு
பதிலாக கிரில் செய்த, வேக வைத்த, ஆவியில்
வெந்ததை நாடவும்.

·        

பால் உணவை குறைக்கவும். பால் அமிலத்தை உண்டாக்குகிறது. எனவே அதற்கு ஈடாக
காய்கறிகள் போன்ற ஆல்க¬ன் தன்மை கொண்ட உணவை நாடவும்.

·        

பதப்படுத்தப்பட்ட மற்றும் பச்சை இறைச்சியை தவிர்க்கவும்.

·        

டிரான்ஸ், ஹைட்ரோஜெனேட்டட்
மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளிட்ட எல்லா கெட்ட கொழுப்புகளையும் தவிர்த்து
மோனோ சாச்சுரேட்டட், ஒமேகா 3 மற்றும் ஒமேகா
6 கொழுப்பு கொண்ட வால்நெட்கள், பாதாம்,
சோளம், ஆலிவ், சூரியகாந்திகளை
உட்கொள்ளவும்.

·        

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை பொருட்கள் கொண்ட உணவுகளை
தவிர்க்கவும்.

·        

மதுவை கட்டுப்படுத்தவும். ஒயினும் இதில் அடங்கும்.

·        

ஆன்டி&ஆக்சிடென்ட்
நிறைந்த பப்பாளி, மாம்பழம், கேரட்,
பரங்கி, தக்காளி, எலுமிச்சை,
ப்ராகோலி, பீட்ரூட் போன்ற பல நிற பழங்கள்,
காய்கறிகளை அதிகம் சாப்பிடவும். காய்கறி சாறு நிறைய அருந்தவும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்