ஏ.பி.சி ஜூஸில் உள்ள மருத்துவ குணங்கள்!

ஏ.பி.சி ஜூஸில் உள்ள மருத்துவ குணங்கள்!
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து தப்பித்து கொள்ளவும் மற்றும் இதில் சிக்காமல் இருக்கவும் 
 ஏராளமனோர் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காண்பிக்கின்றனர். 
 ஒவ்வொருவரும் தனக்கு எந்த ஒரு நோயும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.
 
இதற்காக அவர்கள் தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதில் முனைப்பு காட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து  ஏ.பி.சி ஜூஸ், உடல் மற்றும் மூளை ஆராக்கியத்துக்குப் பயன்படும் அற்புத குணங்களைக் கொண்டது.மேலும் ஆப்பிள், பீட்ரூட், காரட் ஜுஸ் வகைகளை தனித்தனியாக பருகுவதால் கிடைக்கும் ஒட்டு மொத்த பலன்களும் இந்த ஒரே ஜூஸ்சில் கிடைத்துவிடுகிறது.

ஆகையால் இதில் உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் சத்துக்கள் உள்ளன.

தினமும் காலையில் இந்த ஜுஸ்சை  குடிப்பதன் மூலம் காய்ச்சல், ஆஸ்துமா, ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். அதுமட்டுமின்றி  ஹிமோகுளோபீன் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை ரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.34%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  4.99%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.74%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்