பல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்?

பல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்?

பல்
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ஏன்
?


எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம்
என்றாலும், அந்த தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது.
வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே
உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த
உடம்பும் பாதிக்கப் படுகிறது. எனவே வாயையும் பற்களையும் துாய்மையாக வைத்துக்கொள்ள
வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்