பிரசவத்திற்குப் பிறகும் ஸ்லிம்மா இருக்கனுமா? தாய்ப்பால் கொடுங்க…

பிரசவத்திற்குப் பிறகும் ஸ்லிம்மா இருக்கனுமா? தாய்ப்பால் கொடுங்க…

பிரசவத்திற்குப் பிறகும் ஸ்லிம்மா இருக்கனுமா?
தாய்ப்பால் கொடுங்க…

  பொதுவாக தாய்ப்பால்
கொடுத்தால் குழந்தைக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால், தாய்ப்பால்
கொடுப்பதால் குழந்தையை விட, தாய்க்கு ஏராளமான நன்மைகள் விளைகின்றன என்பது இப்போதைய உண்மை.அதாவது, குழந்தை பிறந்ததும் பல
பெண்களுக்கு உடல் எடை கூடி விடுகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் கூட, குண்டாகிவிடுகின்றனர்.
குண்டாக இருப்பவர்களை சொல்லவே வேண்டாம். இதற்குக் காரணம் மகப்பேறு கால உணவும், ஓய்வும் தான். ஆனால், இப்பிரச்சினையை எளிதாக
தீர்க்கலாம். அதற்கு ஒரே வழி குழந்தைக்கு குறைந்தது 1 ஆண்டு முழுவதுமாக
தாய்ப்பால் அளிக்க வேண்டும்.குறைந்தது 6 மாதத்துக்கு மேல்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை என்று
கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள்
ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறது.தாய்ப்பால் கொடுக்கும்
தாய்மார்க்கு ஒரு நாளைக்கு 500 கலோரி இழப்பு ஏற்படுகிறது. இது ஜிம்முக்குச் சென்று கடினமான உடற்பயிற்சி
எடுப்பதன் மூலம் இழக்கும் சக்திக்கு நிகராகும்.எனவே தாய்ப்பால்
கொடுத்து உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக்குங்கள். நீங்களும் ஆரோக்கியமாக வாழுங்கள்

 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்