புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள சுற்றி இருக்கிறவங்களுக்கும் கேடு தான்!

புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள சுற்றி இருக்கிறவங்களுக்கும் கேடு தான்!

புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள சுற்றி
இருக்கிறவங்களுக்கும் கேடு தான்!

 நாங்கள் புகைப்பதால் என்ன ஆகி விடப்போகிறது. காற்றில்
கலந்துள்ள நச்சுப் புகைகளை சுவாசித்தாலே வியாதி வரத்தான் போகிறது என்று கூறி பல
புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குள்ளானவர்கள் தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.ஆனால், சர்வதேச ஆய்வு ஒன்று
கூறுவது என்னவென்றால், சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் மாசு ஏற்படுத்தும் பாதிப்பை விட, பக்கத்தில் இருப்பவர்
புகைப்பிடிப்பதால் அதனை சுவாசிக்கும் நபருக்கு 17 மடங்கு அதிக பாதிப்பு
ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சாதாரண இடத்தில் இருக்கும் காற்றில் உள்ள மாசு, அவ்விடத்தில் ஒருவர்
புகைப் பிடிக்கும் போது 16 மடங்கு அதிகமாக மாசடைகிறது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.எனவே, இனி சாலையில் நடந்து
போகும் போது, பேருந்து நிறுத்தத்தில், பொது இடங்களில் புகைப் பிடிக்கும் போது, நாம் நம் உடலைக்
கெடுத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நம்மோடு சாலையில்
நடப்பவர்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்