வியர்வை நாற்றத்தை விரட்ட வேண்டுமா??

வியர்வை நாற்றத்தை விரட்ட வேண்டுமா??
பொதுவாக உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பர். ஆனால்  உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும் போதுதான் வியர்வையில் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது,  வியர்வையில்  உருவாகும் பாக்டீரியா தொற்றால், வியர்வையில் ஒருவித கெட்ட வாசனையை வெளிவரும்.

இந்த வியர்வையை நிறுத்தினால் அது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே வியர்வை வாடை வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு தினமும் குளிக்க செல்வதற்கு முன் அக்குளில் ஒரு துண்டு எலுமிச்சயை தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி  செய்வதன் மூலம்  உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.

இதேபோல் குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும். அதுமட்டுமின்றி உடலில் வியர்வை நாற்றம் அதிகம் ஏற்படுபவர்கள். காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்