மோர் சாதத்தில் சிறிது சுக்குபொடி, உப்பு சேர்த்து சாப்பிட மூட்டுவலி குறையும். வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து வெயிலில் உலர வைத்து வற்றலாக ஆன பின் சாப்பிட்டு வந்தால் வாத நோய், வாய்வு நோய் மற்றும் கை, கால்களில் ஏற்படும் பிடிப்பு நீங்கும், உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.