பொதுவாக வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்று கிருமிகளால் தான் தொண்டை வலி, தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் வருகிறது.
ஆகையால் 1/4 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டயில் ஏற்பட்டுள்ள அலர்ஜி நீங்கும்.
இதுவே நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இது தொண்டையில் சதை வளர செய்யும்.
அப்படி தொண்டைச் சதை வளர்ச்சி ஏற்பட்டால். அதனை குரைக்க தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணம் இவற்றை அக்கரகாரம் சூரணம், தேன் கலந்து கொடுக்க தொண்டை சதை வளர்ச்சி குறையும்.