நிலக்கடலையில் உள்ள வைட்டமின் (இ& பி), புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
நிலக்கடலையானது மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
கடலையை வேக வைத்து அல்லது வறுத்து வெல்லத்துடன் சாப்பிட உடலை வளர்க்கும். கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி பாலில் வேகவைத்து சாப்பிட ஆண்மை உண்டாகும். ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெயை எடுத்து பாலுடன் சேர்த்து அருந்தி வர நீர்ப்பையை அழலையைப் போக்கி எருவை கழிய செய்யும்.