முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். இதில் வைட்டமின், கனிமச்சத்து, பைட்டோ நியூட்ரியன்ட்டு, கார்போஹைட்ரேட்டு, எலக்ரோலைட்டு, நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன. ஆனால் இது இல்லா சீசனிலும் கிடைக்காது. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதுமட்டுமின்றி அழகையும் பாதுகாக்க செய்கிறது.