தலைபாரமா...!

தலைபாரமா...!
தலையிலே நீர் கோர்த்துக்கொண்டால் தலைபாரம் கண்ணிலே, மூக்கிலே,நீராகக் கொட்டிக்கொண்டு. 

தும்மல், தொண்டை வலி இதெல்லாம் தொடர்ந்து வரும். இவை எல்லாவற்றுக்குமே சுலபமான வைத்தியம், ஒரு வெற்றிலையைக் கழுவித் துடைத்து,அதிலே கிராம்பு 2, ஏலக்காய் 2, மிளகு 6, கொஞ்சம் வெல்லம் வைத்துச் சுருட்டி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். 

ஒரு நாளைக்கு 3 வேளை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால், மூன்றாம் நாள் சளி குறைந்து, ஜலதோஷம் பறந்துவிடும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்