குழந்தையின் நிறம் அதிகரிக்க

குழந்தையின் நிறம் அதிகரிக்க
குழந்தையின் நிறம் அதிகரிக்க ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் 4 அல்லது 5 ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் பாலாடை மற்றும் சிறிதளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

    பின் குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன் குழந்தையின் உடம்பு முழுவதும், சிறிதளவு தேங்காய் எண்ணையை தடவி விடுங்கள், பின் 10 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை குழந்தையின் உடல் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வையுங்கள். 

பின் பேபி சோப் போட்டு குளிப்பாட்டிவிடவும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதினால்  குழந்தையின் நிறம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்