தினமும் காது குடையறிங்களா?

தினமும் காது குடையறிங்களா?
பட்ஸை வைத்து சிலர் அடிக்கடி சுகமாக தங்கள் காதை குடைந்து கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்வது, இந்தப் பழக்கத்துக்கு நம்மை அடிமைப்படுத்திவிடும். 

தவிர, காதுக்கும் பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். உதாரணமாக, காதுகளில் புண்கள் ஏற்படலாம். சிலருக்கு காது கேட்காமல் போகும் நிலையும் உண்டாகலாம். 

எனவே காதை தினமும் சுத்தம் செய்ய பட்ஸ் உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்