எலும்பை பலமாக்க என்ன செய்யலாம்?

எலும்பை பலமாக்க என்ன செய்யலாம்?
பாலக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அரைக்கீரை உள்ளிட்டவற்றை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பசும்பாலை தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொள்வது நல்லது. 

நடுத்தர வயது பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கடலை மிட்டாய், எள்ளுருண்டை கொடுத்தனுப்பலாம். 

அதேபோல் வெந்தயக்களி உளுத்தங்களியையும் வாரம் ஒருமுறை செய்து கொடுக்கலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்