உடல் பிட்டாக இருக்க...7 நிமிடம் செலவழித்தால் போதும்!!

உடல் பிட்டாக இருக்க...7 நிமிடம் செலவழித்தால் போதும்!!

   உடல் பிட்டாக இருக்க….7
நிமிடம் செலவழித்தால் போதும்!!

தினமும் உடற்பயிற்சிக்கு 30 நிமிடம் ஒதுக்க
முடியாவிட்டால், 10 நிமிடங்களில் உங்களை கச்சிதமாக
வைத்திருக்கும். அதி தீவிர உடற்பயிற்சிகளை இடைவெளியின்றி பயிற்சி
செய்ய வேண்டும், தினமும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட முடியாத
நிலையிலும் பலன் தரும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

ஏழு நிமிடங்களில் 12 பயிற்சிகளை செய்ய
வேண்டும்.

 உடலின் ஓய்வில் அதிக காலோரிகள் செலவிட
வைத்து, உடல்

இயக்கத்தை மேம்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்