இடைவிடாத விக்கலை நிறுத்த

இடைவிடாத விக்கலை நிறுத்த
குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம் அல்லது நாக்கின் அடியில் சிறிதளவு சர்க்கரையை வைக்கலாம். அல்லது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் இருந்தாலே சரியாகிவிடும். இல்லாவிட்டால், மூக்கில் எதையாவது வைத்து தும்மல் போடுங்கள். விக்கல் சரியாகிவிடும். 

தனியா, சோம்பு இரண்டையும் சம அளவு எடுத்து, வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, கால் டீஸ்பூன் அளவு எடுத்து, சூடான நேரில் கலந்து,  வெதுவெதுப்பாகக் குடிக்கலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்